‘விஜய்யிடம் தெளிவான அரசியல் இல்லை!’ பிரகாஷ்ராஜ் சொல்வது உண்மையா?
தவெக தலைவர் விஜய்யிடம் தெளிவான அரசியல் பார்வையோ, மக்கள் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இல்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் தீவிர பாஜக எதிர்ப்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை பலமுறை தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக சாடியிருக்கிறார்.…
