Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ரகசிய காப்பு உறுதிமொழியை மீறுகிறாரா விஜய்? வில்சன் சரமாரி கேள்வி!

கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை ‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி’யாக நியமித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில்தான், ‘‘ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர், தமிழக முதல்வர் சி. ஜோசப்…

திமுக ஆட்சியில் திமுகவினர் மகிழ்ச்சியில் இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்! அதிர்ந்த ஸ்டாலின்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கான காரணத்தை அறிய குழு அமைத்தார் ஸ்டாலின். அந்தக் குழு அளித்துள்ள அறிக்கைதான் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கிறது. திமுக ஆட்சியில் திமுகவினரே மகிழ்ச்சியாக இல்லையா என்று அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்டாலின், அமைச்சர்கள் கீழ் மட்ட தொண்டர்களின்…

இன்று தாயகம்! நாளை அறிவாலயம்! வைகோவுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் ஸ்டாலின்!

கூட்​டணி குறித்து முடி​வெடுப்​ப​தற்​காக இன்று கூடு​கிறது மதி​முக பொதுக்​குழு. அதேசம​யம், தங்​களைத் தூற்​றி​விட்டு தவெக-வை தூக்​கி​வைத்​துக் கொண்​டாடும் வித​மாக இன்​றைய பொதுக்​குழுவில் முடி​வெடுக்​கப் ​போகிறது மதி​முக என்​பதை ஊகித்​து​விட்ட திமுக தலை​மை, மதி​முக-​வில் இருந்து ஓரங்​கட்​டப்​பட்ட ‘பொடா தியாகி​கள்’ உள்​ளிட்​டோரை​யும் நடப்பு…

முடிவுக்கு வந்த ‘முந்தானை முடிச்சு’ ! ‘காலமானார்’ இயக்குநர் பாக்கியராஜ்!

நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார். உடல்நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம்,…

ஜூலை 2 முதல் துறை வாரியான ஆய்வுக்கூட்டம்!

முதலமைச்சர் விஜய் வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை தொடர் ஆய்வுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்து உள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு முதலமைச்சர்…

‘ திமுகவில் இணைந்துவிட்டேன்!’ வைகோவுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ.!

சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் கேட்ட போது, அவர் கட்சியின் உயர்நிலைக் குழுவில் உறுப்பினராக இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மதிமுக தரப்பில் விளக்கம்…

திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ‘‘விரைவில் ஸ்டாலின் சட்டசபை செல்வார்!’’ என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசி இருந்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி…

சென்னை மேயருக்கு ‘ஷாக்’! 35 டெண்டர்கள் அதிரடியாக ரத்து!

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் நடைபாதை பணிகளுக்காக 35 டெண்டர்கள் விடப்பட்டன. இந்த டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் உத்தரவில் அந்த டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில்…

விஜய்க்கு அவரது ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்த பூங்கோதை ஆலடி அருணா!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ‘குட்டி கதை’ சொன்ன விவகாரம்தான் தி.மு.க.வினரை கொந்தளிக்க வைத்தது. அண்ணா அறிவாலயத்தில் அன்றைய தினமே ஆர்.எஸ்.பாரதி முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அடுத்தது ஆ.ராசா உள்பட பலர் கடுமையாக எச்சரித்த…

ஜெகதீஷ் மீது சட்ட நடவடிக்கை! எச்சரித்த திமுக வழக்கறிஞர் வில்சன்!

முதல்வர் விஜய் சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்த நிலையில், தி.மு.க. தரப்பிலும் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் செய்தி மக்கள் தொடர்பு துறையை அரசியல் பிரச்சாரத்திற்கு விஜய் பயன்படுத்துவதாகவும், இதற்கு அவரது தனிப்பட்ட…