ED விசாரணை வளையத்தில் கே.என்.நேரு – அருண்நேரு!
அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை…
