Author: Porkodi

தலைவர் ஆனார் Dr. ஐசரி K. கணேஷ் !!!!

டெல்லியில் நடைபெற்ற இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி பெற்றுருக்கிறார். இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் டெல்லியில் இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும்,…

பிரேக்கிங் நியூஸில் வருகிறார் நடிகர் ஜெய்!!!

நடிகர் ஜெய் நடிக்கவிருக்கும் அடுத்த படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் அவர் ஒரு சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கிறார். தனி ஹீரோவாக மட்டுமல்லாமல் பல நட்சத்திரங்களோடு நடித்து தன தனித்துவத்தை காட்டியுள்ளார் நடிகர் ஜெய். ஆனால் இந்த  படத்தில் ஒரு சூப்பர்…

ட்ரெண்டிங் ஆகும் ‘காடுன்னா திரில்லு தானடா’ பாடல்!!!

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) படத்திலிருந்து இந்த ஆண்டின் கலகலப்பான பாடல் தான் ‘காடுன்னா திரில்லு தான டா…’ வருண் தவானும் அவரது…

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் முதல் பாடல்!!!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வால்டேர்…

டிடெக்டிவ் ஏஜென்ட் ஆனார் சந்தானம்!!!

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம் Labyrinth film productions தயாரிப்பில், இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ”ஏஜென்ட் கண்ணாயிரம்” இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த்  நடித்துள்ளார். மேலும்…

விக்ரம், சூர்யாவுக்கு பிறகு தர்ஷனைத்தான் பார்க்கிறேன்!!!!

‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன்  இயக்கும் படம் ‘நாடு’. ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர்…

பாராட்டை குவிக்கும் ரங்கோலி ‘யின்  ஃபர்ஸ்ட் லுக்!!!!

ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன்…

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படம் ‘சிங்கப்பூர் சலூன்’ !!!!!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’  எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி  நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி…

மீண்டும் கதாநாயகன் ஆகிறார் ராமராஜன் !!!!

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி. எண்பது மற்றும் தொண்ணூறுகளில் “மக்கள் நாயகன்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட…

நடிகராகிறார் மைக்செட் ஶ்ரீராம் !!!

புதுமுகங்கள் நடிப்பில், உருவாகும் ரொமான்ஸ் காமெடி திரைப்படம் இனிதே பூஜையுடன் துவங்கியது. நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் அவர்கள், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் “Production No 1 திரைப்படத்தின்…