தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!
மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றது. ‘தி.மு.க.வுக்கு தோல்வியில் வெற்றி… த.வெ.க.வுக்கு வெற்றியில் தோல்வி’ என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தார். ஆம். இடைத்தேர்தல் முடிவுகள் முதல்வர்…
