தீபாவளிக்கு 21 பொருட்கள் அடங்கிய இலவச மளிகை தொகுப்பு? அரசு ஆலோசனை!
தீபாவளி பண்டிகையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட 21 பொருட்கள் அடங்கிய இலவச மளிகை தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அரிசி, பருப்பு, வெங்காயம், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து…
