‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு! ரூ.68 கோடிக்கு ஒப்பந்தம்! 1 லட்சம் பேருக்கு வேலை!
தமிழக அரசின், ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு-2026’ சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய முதல்வர் விஜய், ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார். மாநாட்டில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது வரவேற்புரையில் பேசியதாவது: தமிழகத்தை…
