குதிரை பேரத்தில் த.வெ.க.! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் முதல்வர் விஜய் ஆதரிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான். கட்சி…
