Month: May 2026

மே 13ல் புதுவை முதல்வராக பதவியேற்கும் ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியோடு இரு பாஜக எம்எல்ஏக்கள் இருவர் மே 13-ல் பதவியேற்கிறார்கள். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமையும் ஆட்சியில் கடந்த முறையை போலவே பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.…

மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதல்வர் விஜய்!

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட…

முதல்வர் விஜய்யின் ‘முதல் கதை!’ மருது அழகுராஜ் விமர்சனம்!

தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, ஆட்சியைப் பிடித்த விஜய், முதல்வராக பதவியேற்ற போது தமிழகம் கடனில் தத்தளிக்கிறது என்று பேசியதை தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதே போல்,…

உடைந்தது அதிமுக? சட்டசபையில் ஊர்ஜிதமான இரு அணிகள்!

2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அதிமுக இரண்டாக உடையும் சூழல் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் நிகழ்வு ஒன்று சட்டசபையில் அரங்கேறி இருக்கிறது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர்…

சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் உள்பட எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில் முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் அனைத்து உறுப்​பினர்​களும் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்க தொடங்கினர். தமிழக முதல்வராக தவெக தலை​வர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்​றார்.…

த.வெ.க.வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு!

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த…

மீண்டும் அதிமுக ஆட்சி! முதல்வராகும் எடப்பாடி! தம்பிதுரை தகவல்!

தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தருவார் என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை, இது தொடர்பாக கட்சி பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம்…

எடப்பாடியை சந்திக்கும் விஜய்! ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி! அடுத்தடுத்த திருப்பம்!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் ஒரே வழி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும். அப்போதுதான் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என விஜய்க்கு தற்போது ஆலோசனை கூறியிருப்பதாகவும், விஜய்யும் இதுபற்றி யோசித்து…

அதிமுகவுக்கு ஆதரவு! திருமா, கம்யூ.விடம் ஸ்டாலின் ஆலோசனை!

அ.தி.மு.க. ஆட்சியமைக்க தி.மு.க. ஆதரவு கொடுக்கிறது என்று நேற்று செய்திகள் வெளியான நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, கனிமொழி,…

முதல்வராகும் விஜய்..! அழைப்பு விடுக்கும் ஆளுநர்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருக்கிறது. தவிர,…