எடப்பாடி பழனிசாமிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு!
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று பிறப்பித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஏற்கனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டு வந்தது.…
