அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

இந்த சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. வரும் 7ம் தேதி முதல் தொடங்கும் இப்பயணத்தில் அந்தெந்த மாவட்டங்களில் உள்ள பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal