Month: July 2025

அமைச்சர் நேருவின் சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது. ஐ.ஓ.பி., சமரச தீர்வு மையத்துக்கு தலா ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரத்து செய்யப்பட்டது. சிபிஐ பதிவு செய்த வழக்கில்…

மது மயக்கத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்! 2 பேர் கைது!

சென்னையில் நடைபெற்ற மது விருந்தில் கலந்துகொண்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பெண் தோழி மற்றும் பெண் தோழியின் ஆண் நண்பர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சென்னையில்…

2029தான் முக்கியம்! நயினார் பேச்சு… அதிர்ச்சியில் அதிமுக..!

‘நமக்கு 2026ஐ விட 2029தான் மிக முக்கியம்’ என நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது பா.ஜ-.க.வினரை உற்சாகத்திலும், அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜ சார்பில் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.…

2,299 கிராம உதவியாளர் பணி! அறிவிப்பாணை வெளியீடு!

தமிழகம் முழுவதும் 2299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாத இறுதிக்குள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்படி 2299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப…

அதிமுக குறித்து விஜய்யிடம் கேள்வி எழுப்பிய திருமா! ஏன்? எதற்காக?

அ.தி.மு.க. குறித்து விஜய்யிடம் திருமா கேள்வி எழுப்பியிருப்பது, இருகட்சிகளும் கைகோர்த்துவிடுமோ என்ற எண்ணத்தில்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! விடு​தலை சிறுத்தைகள் கட்சித் தலை​வர் திருமாவளவன் திருச்சியில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ‘‘கச்​சத்​தீவை மீட்க வேண்​டும் என தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும், இந்​திய அரசு…

அமித் ஷா தமிழகம் வருகை ரத்து! பின்னணி காரணம் இதுதான்!

பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 8-ம்…

அன்புமணியின் ஒட்டுமொத்த அதிகாரமும் பறிப்பு!

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, ராமதாஸ் புதிய நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார். பாமகவில் அன்புமணி அடங்கிய நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அமைத்துள்ளார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி…

களத்தில் இறங்கிய இபிஎஸ்! கைகொடுக்குமா சுற்றுப் பயணம்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க. களத்தில் இறங்கிவிட்டன. இளைஞர்கள் செல்வாக்குடன் கட்சி ஆரம்பித்த விஜய்யும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்த நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் தி.மு.க.…

தேர்தலுக்கு பின் முதல்வர் முடிவு! டிடிவி போட்ட திடீர் குண்டு!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை அமித் ஷா தெளிவுபடுத்தி உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இனி தமிழகத்தில் பாஜக…

அஜித்குமார் மரணம்! காலை 8 மணிக்கு விசாரணையை தொடங்கிய நீதிபதி!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் காலை 8 மணிக்கே விசாரணையை நீதிபதி தொடங்கி விட்டார். கடந்த ஜூன் 27ம் தேதி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர் நிகிதாவின் காரில் இருந்த ஒன்பதரை…