தமிழகம் முழுவதும் 2299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
செப்டம்பர் மாத இறுதிக்குள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்படி 2299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.