Month: March 2025

சிறுபான்மையினரின் காவல் அரண் எடப்பாடியார்! Dr.சரவணன் புகழாரம்!

‘‘புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சிறுபான்மை இன மக்களுக்கு காவல் அரணாக உள்ளார். கருணாநிதி வழியில் ஸ்டாலின் சிறுபான்மையின மக்களை ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வார்’’ அதிமுக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் பேசியிருக்கிறார். மதுரையில்…

சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை – மலம் வீச்சு! 50 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்!

‘‘துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் என் வீட்டுக்குள் நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டியுள்ளனர்’’ என பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து…

சட்டசபையில் அதிமுகவுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சட்டசபையில் பேசினார். முதல்வர் ஸ்டாலின்…

அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்! அண்ணாமலை அதிரடி!

‘‘தமிழகத்தில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் மேம்படுத்தி பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறினார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: ‘‘தி.மு.க., மேடையில் ஆபாச பேச்சுகள்…

2026 சட்டமன்றத் தேர்தல்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து 4 வருடங்கள் முடிவடையவுள்ளது. இதனையடுத்து 2026ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. அந்த…

திமுகவின் ‘கழிவறை அரசியல்’! பா.ஜ.க. கடும் கண்டனம்!

‘‘பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு எதிராக திமுக நடத்தும் ஆபாச கழிவறை அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்’’ என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார் இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

‘செல்லூர் ராஜூ கேட்டால் அமைச்சர்கள் செய்வார்கள்!’ அப்பாவு ஓபன் டாக்!

தி.மு.க. அமைச்சர்களுடன் செல்லூர் ராஜு ரகசிய உறவில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை அ.தி.மு.க.வினரே எழுப்பி வந்த நிலையில், சட்டசபையில் சபாநாயகர் பேசியதுதான், அந்த விவகாரத்தை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘‘செல்லூர் ராஜு கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம்’’…

2026ல் பாமக இடம்பெறும் கட்சி ஆட்சியமைக்கும்! டாக்டர் ராமதாஸ்!

தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி ஆட்சியில் இருக்கும். ஆனால், கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் அது நடக்காமல் போனது. ஆனால், வருகிற 2026ல் ‘பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும்’ என டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.…

கலைஞர் பெற்றதை, இழந்த ஸ்டாலின்! அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு!

‘‘தி.மு.க., தலைவராக இருந்து, கருணாநிதி பெற்று வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை, மகன் ஸ்டாலின் இழந்து விட்டார்’’ என, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தெரிவித்தார். உடுமலையில், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு,…

சசிகலா ரீ என்ட்ரி! மன(பண)ம் மாறும் எடப்பாடி..?

‘எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியைப் போல் இருந்தால், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கத்தயார்’ என எடப்பாடி கூறியிருந்த நிலையில், சிலர் எடப்பாடி பழனிசாமியின் மனதை மாற்றி சசிகலாவை ரீ என்ட்டி கொடுக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள்…