Month: March 2025

‘சாதிக்க வயது, பாலினம் தடையல்ல!’ பூங்கோதையின் நெகழ்ச்சி பதிவு!

‘‘உலகில் சாதனை படைக்க வயது மற்றும் பாலினம் ஒரு தடையல்ல’’ என்று தனது வலைதளப் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பதிவிட்டிருப்பதுதான் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இது தொடர்பாக தனது வலைதளப் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா,…

‘மக்களைத் தேடி மருத்துவம்’! நிதிநிலை அறிக்கையில் உண்மையில்லை! Dr.சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

‘‘மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடி 20 லட்சம் பயனாளிகள் பயன் அடைந்தவர்கள் என்று உண்மைக்கு புறம்பாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நான்காண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 75,694 கோடிக்கு செய்த பணிகளுக்கு அமைச்சர் வெள்ளை அறிக்கை விடுவாரா?…

லாலுவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிச் தலைவரும், பிஹாரின் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ், மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில்,…

விண்ணிலிருந்து பூமிக்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய வம்சாவளியினரான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி ஒருவார பயணமாக சர்வதேச விண்வெளி ஆய்வு…

‘அடக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்!’ பாஜக எச்சரிக்கை!

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘திமுக அரசின் ஆயிரம் கோடி ரூபாய், டாஸ்மார்க் ஊழலுக்கு காரணமான முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் என்று நேற்று தலைவர் அண்ணாமலை குற்றம் காட்டியதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழகப்…

விஜய்யுடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை! ‘மெகா’ கூட்டணி பிளான்!

‘தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குத்தான் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விஜய்’ எனவும், ‘தி.மு.க.வின் பி டீம்தான் த.வெ.க.’ எனவும் நேற்று கடுமையாக பேசியிருந்தார். இந்த நிலையில்தான் நடிகர் விஜய்யுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையை ரகசியமாக தொடங்கியிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.…

இணைந்த துருவங்கள்! அதிர்ச்சியில் தி.மு.க.!

‘அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னையை திசைதிருப்புவதற்காக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது’ என ஸ்டாலின் குற்றம்சாட்ட, ‘நாங்கள் இணைந்துவிட்டோம்’ என தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறார்கள் ஓ.பி.எஸ்.ஸும், செங்கோட்டையனும்! தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓ,பன்னீர்செல்வம்…

அமைச்சர்கள் பெரியகருப்பன் – சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து!

அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கோரி 2018-ல் அரியலூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தியதால் வழக்கு தொடரப்பட்டது. அனுமதியின்றி போராட்டம்…

முதல்வர் வீடு முற்றுகை! அண்ணாமலை ஆவேசம்?

‘‘இனிமேல், தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம். முதல்வர் வீட்டை கூட முற்றுகை இடுவோம்’’ என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக, போராட்டத்திற்கு செல்லும் வழியில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நானும் பா.ஜ.க, நிர்வாகிகளும்…

செங்கோட்டையன் வசமாகும் அதிமுக! சமரசத்திற்கு வாய்ப்பில்லை!

எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் ஏற்பட்டுள்ள விரிசல் விஸ்வரூபம் எடுத்து, அ.தி.மு.க.வை செங்கோட்டையன் ‘மேலிடத்தின்’ உதவியுடன் தன் வசப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து…