சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தனியாக சபாநாயகரை சந்தித்து பேசிய விவகாரம்தான் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல்கள் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய நடவடிக்கைகள் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. தமிழ்நாடு…