Month: February 2025

பிரபாகரன் புகைப்படம்! சீமானுக்கு எதிராக வழக்கு..!

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,…

திமுகவா? அதிமுகவா? குழப்பத்தில் நயினார் நகேந்திரன்!

‘தி.மு.க.வில் இணைவதா? அல்லது அ.தி.மு.க.வில் இணைவதா? என்ற குழப்பத்தில் இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு அ.தி.மு.க. இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி தூது அனுப்பியிருக்கிறாராம். இதே சமயம் நெல்லையில் தி.மு.க.வில் உள்ள குழப்பத்தை சரி செய்ய நயினார் போன்ற அரசியல் அனுபவம்…

2026ல் வெற்றி…? விஜய்யை சீண்டிய உதயநிதி!

‘தமிழகத்தில் புதிது புதிதாக கட்சிகள் தொடங்கி, புதிய அணிகள் உருவானாலும் தி.மு.க.விற்கு வெற்றியை உறுதி செய்ய வேண்டும்’ நடிகர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக சீண்டியிருக்கிறார்! திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக சார்பு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு…

பொதுக்குழு – செயற்குழுவிற்கு இடம் தேர்வு செய்வதில் சிக்கல்!

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த விஜய் முதல் அரசியல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்ததில் எழுந்த சிக்கலைப் போல், பொதுக்குழுவிற்கும் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு…

விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு! வரவேற்ற திருமா? திகைப்பில் திமுக!

சமீபத்தில் வி.சி.க.வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இணைந்த பிறகு திருமாவளவனை சந்தித்தது பேசுபொருளானது. இந்த நிலையில்தான் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு கொடுத்திருப்பதை திருமா வரவேற்றிருப்பதுதான் தி.மு.க.வை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்…

செல்லூர் ராஜூக்கு ‘செக்’ வைத்த திமுக தலைமை!

மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியை அமைச்சர் பி.மூர்த்தியிடம் திமுக தலைமை ஒப்படைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தொடர் வெற்றியை தட்டிப் பறிக்கவே இந்த ‘செக்’ என திமுவினர் தெரிவித்துள்ளனர். திமுகவில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நேற்று முன்தினம் மாற்றப்பட்டுள்ளனர். பலரின்…

கேரளத்துக்கு கனிமவளங்கள்! அன்புமணி ஆட்சேபம்..!

தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல வழங்கப்பட்ட உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணி பற்றி விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிடவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்…

ஏழைகளின் கலெக்டர் கனவு! நனவாக்கும் சத்தியா கரிகாலன்!

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி மற்றும் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுவதற்கு புற்றீசல் போல் பயிற்சி நிறுவனங்கள் முளைத்திருந்தாலும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்திருக்கும் ஜி.டி.என். அகாடமி ஏழை மற்றும் நடுத்தர மாணவ, மாணவிகளின் கலெக்டர் கனவுகளை நனவாக்குவதில் முதலிடம் பிடிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி இன்றைக்கு…

‘ஆறாக ஓடும் கள்ளச்சாராம்!’ அண்ணாமலை ஆவேசம்..!

“தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்?” என மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்…

விழுப்புரத்தில் ‘திமுக கொடி ஏற்றும்’ லட்சுமணன்..!

இரண்டாக இருந்த விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது…