Month: December 2024

பதவி படுத்தும்பாடு..! ஏக்நாத் மீது எகிறய கட்கரி..!

மஹாராஷ்டிராவில் முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், ‘பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதில்லை’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்று உள்ளது. மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, 10 நாட்களாக…

T20 ஆகும் T26 தேர்தல் களம்! மருது அழகுராஜ் கணிப்பு!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. தலைவர் விஜய், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகிய மூவரை மையமாக வைத்தே சுழலும் என மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் மூவரும் கிரிக்கெட் ஆடுவது போல படத்தை வைத்து பதிவிட்டிருக்கிறார்.…

தவெகவில் இணைந்த ஒட்டுமொத்த ‘வாழை’ கிராமம்!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த கிராமத்திலிருந்து 300 பேர் ஒரே நேரத்தில் விஜய் கட்சியில் இணைந்து இருப்பது…

கொட்டும் மழையில் துர்கா ஸ்டாலின் நேர்த்திக் கடன்!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கோவிலில் கார்த்திகை 3ம் ஞாயிறு அகோரமூர்த்தி அபிஷேகம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உள்ளிட்டோர் கொட்டும் மழையிலும் பால்குடம் எடுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி…

அமைச்சரான செந்தில் பாலாஜி! உச்ச நீதிமன்றம் அடுக்கான கேள்வி!

ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜி அடுத்த நாளே அமைச்சராக பதவியேற்றது சர்ச்சையை கிளப்பியது. முதல்வரும் செந்தில் பாலாஜிக்கு காத்திருந்தது போல் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் மீதான…

விழுப்புரத்தில் விரைவில் இயல்புநிலை! முதல்வர் உறுதி..!

‘விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்’ என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிவாரணம் மற்றும் மீட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்லும் வழியில், கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு மாவட்டம்…

த.வெ.க. கொடியை சரி செய்த அஜித் ரசிகர்கள்!

சமீபத்தில் வெளியான ‘கோட்’ படத்தில் தனது மகளிடம் விஜய், ’நீ யாரோட ரசிகைமா?’ என கேட்பார். அதற்கு அவர், ‘தல’ என கூறுவார். அஜித் ரசிகர்களை மகிழ்விக்க விஜய் செய்த வியூகம் என அப்போதே பேசப்பட்டது. இந்த நிலையில்தான், பெஞ்சல் புயல்…

மகாராஷ்டிரா முதல்வர்… டிச. 5ம் தேதி பதவியேற்பு!

ம​காராஷ்டிரா​வின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்​யப்​படு​வார் என்று ஏக்நாத் ஷிண்டே தெரி​வித்​துள்ளார். மகாராஷ்டிர சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஷிண்​டே​வின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்​றது. தற்போது மகாராஷ்டிர…