Month: October 2024

த.வெ.க.வின் அரசியல் எதிரி! விஜய் ஓபன் டாக்..!

‘‘திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள்.. இந்த கலர் அந்த கலர் என்று பூசும் இந்த மோடி மஸ்தான் வேலையை இங்கு எடுபடாது..ஒரு குடும்பம் தமிழ்நாட்டை சுரண்டுகிறது.. நாட்டை கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம்தான் இன்னொரு எதிரி என்று திமுக…

சமூக நீதிப் பாதையில் பயணம்! உறுதிமொழி ஏற்ற விஜய்!

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கொடியை ஏற்றி வைத்த கட்சியின் தலைவர் விஜய், பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். தமிழக அரசியலில் புதிய என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகர் விஜய், இன்று தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திக்கொண்டிருக்கிறார். மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.…

த.வெ.க. மாநாடு கட்சி பாடலுடன் தொடங்கியது..!

விக்கிரவாண்டியில் இன்று நடிகர் விஜயின் த.வெ.க.,வின் அரசியல் மாநாடு கொடி பாடலுடன் துவங்கியது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துகிறார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…

காணமல் போன புதிய கட்சிகள்! உதயநிதி சூசகம்..!

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். அதே சமயம் பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.…

முறைகேடு வழக்கில் முதல்வர் மனைவியிடம் விசாரணை!

கர்நாடக முதல்வர் சித்தராமையா வின் மனைவி பார்வதியிடம் லோக் ஆயுக்தா போலீஸார் நில முறைகேடு வழக்கு தொடர்பாக 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். கர்நாடக முதல்வர் சித்தரா மையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்திய தற்காக, மைசூரு…

எம்ஜிஆருக்குப் பின் விஜய்! வரலாற்றை மாற்றும் ‘வடக்கு’!

இன்று மாலையில் நடக்கும் த.வெ.க. மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் குவியும் தொண்டர்களைப் பார்க்கும் போது, எம்.ஜி.ஆருக்குப் பின் திரையுலகில் இருந்து வரும் விஜய் சாதிப்பார்! வரலாற்றை மாற்றும் ‘வடக்கு’ என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்! தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகர் விஜய். இவருக்கு…

முத்தரையர் வாக்குகளை குறிவைத்த த.வெ.க.!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மாலையில் தொடங்க உள்ள நிலையில், அங்கு காலையிலேயே லட்சக்கணக்கில் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விஜய்யின் மாநாட்டில் பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, முத்துராமலித்தேவர் உள்பட பல்வேறு சமுதாய தலைவர்களின்…

த.வெ.க. மாநாடு! லட்சக் கணக்கில் குவிந்த தொண்டர்கள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மாலையில் தொடங்க உள்ள நிலையில், அங்கு காலையிலேயே லட்சக்கணக்கில் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி அக்கட்சியின் முதல்…

அதிமுகவை ‘விக்கிரவாண்டி’ விழிக்க வைக்குமா? அழகுராஜ் கேள்வி!

‘விக்கிரவாண்டி வி.சாலையில் நடிகர் விஜய் நடத்தும் அரசியல் மாநாடு நடக்கிறது. இனியாவது அ.தி.மு.க. விழித்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அ.தி.மு.க. என்ற இயக்கமே காணாமல் போய்விடும்’ என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார் மருது அழகுராஜ்! இது தொடர்பாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மருது அழகுராஜ தனது வலைதளப்பக்கத்தில்,…

நடிகர் விஜய்க்கு மீண்டும் போலீஸ் கெடுபிடி..!

விக்கிரவாண்டியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மாலை நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு அதிகமாக அளவில் ஆட்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், ரோட் ஷோ எதுவும் நடத்தக்கூடாது என போலீசார் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக…