Month: August 2024

சீண்டிய சீமான்..! சீறிய நடிகை விஜயலட்சுமி..!

நடிகை விஜயலட்சுமியை தனக்கு எதிராக தூண்டிவிட்டது திமுக என சீமான் பேசிய நிலையில், அமைதியாக இருந்து வந்த விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டு சீமானை மோசமான வார்த்தையால் விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் இயக்குனர் சீமான், இவர் தம்பி,…

‘ஈசல் போல் உயிரிழக்கும் அவதூறுகள்!’ முதல்வர் உ.பி.க்களுக்கு கடிதம்!

‘‘அரசுக்கு எதிராக, அரசியல் எதிரிகள் திட்டமிட்டு பரப்ப முயற்சிக்கும் அவதூறுகள், ஈசல் பூச்சிகளை போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது…. ‘‘கருணாநிதி வழியில்,…

வாரிசுகளிடம் பொறுப்பு… ஓய்வுக்கு தயாராகும் அதானி..!

அதானி குழும தலைவர் கவுதம் அதானி தனது 70-வது வயதில் தலைமைப் பொறுப்பை துறந்து தொழில் நிர்வாகத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவருக்குத் தற்போது 62 வயதாகிறது. அதானி குழுமமானது உள்கட்டமைப்பு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிமெண்ட், சூரிய ஆற்றல்…

‘தலை குனிந்து பேசு!’ பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர்!

‘‘அரசு அதிகாரி என்பதால் அமைச்சரான என்னிடம் தலை குனிந்து தான் பேச வேண்டும், இல்லாவிட்டால் குச்சியால் அடிப்பேன்’’ என்று பெண் அரசு அதிகாரியை அமைச்சர் மிரட்டிய சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. பொதுவாக அரசியல்வாதி என்றால் மக்கள் கூடும்…

‘நான் முதல்வன் மூலம் நீட்டுக்கு தீர்வு காண முடியுமா?’ அதிமுக கேள்வி!

‘‘நான் முதல்வன் திட்டத்தை பெருமையாக கூறும் தி.மு.க. அரசு அரசு அந்ததிட்டத்தின் மூலம் நீட் தேர்வுக்கு தீர்வு காண முடியுமா?’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 70வது பிறந்த…

நெல்லை மேயர் வேட்பாளரை அறித்தது திமுக!

நெல்லை மேயர் பதவிக்கு திமுக சார்பாக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளனர். திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். 4 வார்டுகளில் மட்டுமே…

பா.ஜ.க. பிரமுகரை அதிகாலையில் ‘தூக்கிய’ போலீஸ்!

பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழக…

ஆம்ஸ்ட்ராங் மனைவி – குழந்தைக்கு கொலை மிரட்டல்!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பெரம்பூரில் உள்ள வீட்டிற்கு போலீஸார் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து விசாரணையும் நடத்தி…

காவிரியை வேடிக்கை பார்த்த மாணவன் படுகொலை! ‘மாஜி’ கண்டனம்!

திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். இவர் திருச்சி காஜாமலையில் உள்ள கலை அறிவியல்…

வழக்கறிஞர் படுகொலை… அண்ணாமலை ஆவேசம்..!

கோவையில் வழக்கறிஞர் உதயகுமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்(48). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கு ஒன்று தொடர்பாக பொள்ளாச்சி வரை செல்வதாக…