Month: July 2024

ஊசலாடும் பொன்விழா இயக்கம்! மருது அழகுராஜ் வேதனை..!

2026ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க. திட்டம் தீட்டி வருகிறது. அப்போதுதான் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவது உறுதி என ஸ்டாலின் கூறி வருகிறாராம். தி.மு.க.வினரும், ‘அடுத்து ஆட்சி அமைப்பது நாம்தான்’ என உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர். தி.மு.க.வின் இந்த…

துணை முதல்வர் பதவி! துரை முருகன் ஓபன் டாக்!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கூறினார். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெகத்ரட்சகன், காட்பாடி வட்டம் பொன்னை மற்றும் சுற்றுவட்டாரப்…

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்பு! ஸ்டாலின் ‘எக்ஸ்’ பதிவு!

‘‘மத்திய நிதி நிலை அறிக்கையில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என…

ஐ.டி.யில் 14 மணி நேரம் வேலை! கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு!

தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) பணியாற்றும் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நாட்டின், ஐ.டி.,…

காலில் விழுந்த ஓபிஎஸ்! கறார் காட்டிய வெங்கையா நாயுடு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர்தான் வெங்கையாநாடு. அவருக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் ஓ.பன்னீர் செல்வம் காலில் விழுந்தவுடன், அவர் காட்டிய கறார்தான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்தவர் வெங்கையா நாயுடு.…

கள்ளக்குறிச்சி சம்பவம்! பாஜக புள்ளியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

“உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்,” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான பாஜக…

அமைச்சரவையில் காங்கிரஸ்! கொளுத்திப் போட்ட கார்த்திக்! அதிர்ச்சியில் தி.மு.க.!

‘2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறவேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி.யும், ப.சி.யின் மகனுமான காத்திக் சிதம்பரம் பேசியிருப்பதுதான், தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டையில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிவகங்கை தொகுதி…

மின் கட்டண உயர்வு வாபஸ்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

“தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசே காரணம். தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் இன்று (ஜூலை 20) நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.…

துணை முதல்வர் ‘கிசுகிசு’வுக்கு முற்றுப்புள்ளி! அமைச்சரவையிலும் பெரிய மாற்றம் இல்லை!

சென்னையில் திமுக இளைஞரணியின் 45வது ஆண்டு தொடக்க விழாவில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: ‘‘மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 40க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. திமுகவில் எத்தனை அணிகள்…

யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா..!

இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இத்தகைய யுபிஎஸ்சியின் தலைவராக இருந்தவர் மனோஜ் சோனி. இவர் குஜராத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2017 ம் ஆண்டு…