Month: July 2024

ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் பாஜக அரசு – உதயநிதி கண்டனம்…!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக்…

பொதுச் செயலாளர் ! ஐகோர்ட் கண்டிப்பு! எடப்பாடிக்கு சிக்கல்!

அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது பொதுச் செயலாளர் என எப்படி குறிப்பிடலாம்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவில் அடுத்த தலைமை யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வதற்கும் இடையே…

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் மம்தா..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் முன்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு…

சவுக்கு சங்கர் வழக்கிலிருந்து விலகிய ஐகோர்ட் நீதிபதி!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளதை அடுத்து வேறு அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார். பெண் போலீசாரை அவதூறாக…

மாணவனுடன் டியூசன் டீச்சர் உல்லாசம்! போக்சோவில் கைது..!

சிவகாசி அருகே எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பள்ளி மாணவனுடன் உல்லாசமாக இருந்த டியூசன் ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து…

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவா? ஆதங்கத்தில் நிர்வாகிகள்..!

அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் குறித்து பேச அனுமதிக்காதது, நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆரணி, தென்காசி…

கோவை – நெல்லை மேயர்! ஆக.5, 6ல் மறைமுக தேர்தல்!

சமீபத்தில்தான் திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியாக உள்ள மேயர் பதவிகளை நிரப்ப, மறைமுக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷனர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற…

ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா பயணம்..!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தொழில் முதலீட்டாளர்கள்…

கல்லூரி மாணவன் சக மாணவிகள் பாலியல் புகார்! கோவை கொடூரம்!

கோவை மாவட்டத்தில் தன்னுடன் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த கோவைப்பாளையம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில்…

2026 சட்டமன்றத் தேர்தல்! உதயநிதியின் ‘மெகா’ அஸ்திரம்!

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்போவதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்தவண்ணம் உள்ளன. ஆனால், உதயநிதி ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகுதான் துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்கிறது சித்தரஞ்சன் சாலை வட்டாரம்.…