Month: May 2024

தோளில் கை போட்ட நிர்வாகி! பளார் விட்ட துணை முதல்வர்!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தோளில் கை போட்ட காங்கிரஸ் நிர்வாகியை கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அடித்து விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் இதுவரை…

ரூ.4 கோடி விவகாரம்! சிபிசிஐடி வளையத்தில் நயினார் நாகேந்திரன்?

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றதோடு, கோடிக்கணக்கான பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 640 கோடி…

அமைச்சர் பி.ஏ. வீட்டில் பணக் குவியல்! ஆடிப்போன அமலாக்கத்துறை!

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் அலாம்கிர் உதவியாளர் வீட்டியில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ20 முதல் ரூ30 கோடி ரொக்கப் பணத்தை அதிர்ச்சியுடன் கைப்பற்றினர். ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலாம்கிர் ஆலன். ஜார்க்கண்ட்…

பணம் இல்லை… தேர்தலில் விலகிய காங். வேட்பாளர்..!

பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் ஒடிசாவின் புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசாரித்தா மொஹந்தி தேர்தல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஒடிசாவில் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு மே 13, 20, 25, ஜூன்…

ராகுல் காந்திக்கு சொந்தமாக கார், வீடு இல்லை..!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தற்போது உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியிலும் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்துள்ளார். மனு தாக்கல் செய்தபோது, வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர்…

காதலியிடம் சாதி பார்த்த காதலன்! வன்கொடுமை சட்டத்தில் கைது!

காதலித்த பெண் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்ய மறுத்த காதலன் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்ட விருத்தாசலம் அடுத்துள்ள பெருவரப்பூர் அண்ணா தெருவை சேர்ந்த ராசப்பன் மகள் மகாலட்சுமி. இவரும் அதே கிராமத்தில்…

ஆயுர்வேத சிகிச்சைக்குப் பின் அதிரடிக்கு தயராராகும் இபிஎஸ்!

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை முடிந்து வந்திருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்டமாக மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் அதிமுக செயலாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 18வது மக்களவைக்கான 543 எம்பிக்களை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற…

காங். மாவட்ட தலைவர் மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம்!

கடந்த 30-ம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். ஜெயக்குமார் தனசிங் மரண வாக்கு மூலம் என்ற பெயரில் புகார் மனு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளரிடம் அளித்ததாக கூறி சமூக வலைத்தளத்தில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என…

சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் செனட்டரின் பதில்..!

இந்தியாவின் பரபரப்பான மக்களவைத் தேர்தல் 2024க்கு மத்தியில், பாகிஸ்தானின் முன்னாள் செனட்டரான பைசல் அபிடி, இந்தியாவின் உள்விவகாரங்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை குறித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஜி டிவி செய்தியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டியின் போது, முன்னாள் பாகிஸ்தான் செனட்டரிடம்,…

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்…! சித்தராமையாவிற்கு ராகுல்காந்தி கடிதம்…!

கர்நாடக மாநிலத்தின் ஹசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அமைச்சராக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனாகும். மேலும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான குமாரசாமி இவருக்கு சித்தப்பாவாகும். நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய சம்பவத்தை செய்து…