தேசிய கட்சிகளுக்கு செக்! இ.பி.எஸ். ‘தில்’ முடிவு..!
‘தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டால் தேசிய அளவில் பார்வை சென்றுவிடுகிறது. மாநிலத்தின் பிரச்சினையை காது கொடுத்து கேட்பது கிடையாது. தமிழக மக்களுக்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மத்தியில் ஆதரவு கொடுக்கப்படும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.…
