விஜய், விஷால் அரசியல் என்ட்ரி……! ரஜினி சொன்ன பதில்……!
ஐதராபாத்தில் நடந்த ‘வேட்டையன்’ பட படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த…
