Month: January 2024

பேச்சுவார்த்தை குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைத்து வைகோ அறிவிப்பு !

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தேர்தல் அட்டவணையை பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்…

பிரதமர் வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு !

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ‘கேலோ இந்தியா’ போட்டியை தொடங்கி வைத்தார். நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை…

பா.ஜ.க.வை நெருங்கும் திமுக! ஜெயக்குமார் ‘ஓபன் டாக்’!

‘அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் உறவு இருக்கிறது என்பது முற்றிலும் தவறு! தி.மு.க. தான் தற்போது பா.ஜ.க.விடம் நெருக்கம் காட்டி வருகிறது. மறைமுக உறவையும் வைத்திருக்கிறது’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட…

இளைஞரணி மாநாடு! கொடியேற்றும் கனிமொழி! வரவேற்கும் ஜோயல்!

தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., கொடியேற்றுகிறார். இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்கிறார். எனவே, இன்றே களைக்கட்டத் தொடங்கிவிட்டது. திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையத்தில்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் மணி மண்டபம் – சசிகலா !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் மணி மண்டபம் அமைக்கும் பணியில் அவரது தோழி சசிகலா ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி, சசிகலா கோடநாடு எஸ்டேட் பயணத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து; முதலமைச்சர் ஜெயலலிதா ஏன் ஓய்வுக்காக வெளிநாடு செல்லவில்லை; அவருக்கு…

போக்குவரத்து நெரிசலை குறைக்க அண்ணா சாலையில்  புதிய மேம்பாலம்.

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய மேம்பாலத்திற்கான கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

அதிமுகவில் காயத்தி ரகுராம்! அதிர்ச்சியில் அண்ணாமலை!

நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் இன்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம்.…

ஓபிஎஸ் மனு தள்ளுபடி ; சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பில் தலையிட முடியாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு !

சென்னை வானகரத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட நிர்வாகிகள் நீக்கம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி…

பிரதமர் மோடி வருகையால் ரோந்து பணி தீவிரம்  !

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று (19-ந்தேதி) தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோஇந்தியா’ விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய…

தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!

பாராளுமன்றத்துக்கு இன்னும் 2  மாதங்களில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகும். இதையடுத்து தேர்தலை சந்திக்க ஆளும்…