Month: January 2024

நிதிஷ்குமார் மறுத்ததால் இந்தியா கூட்டணி தலைவராக கார்கே தேர்வு !!

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி…

பிரதமரை நிர்ணயிக்க கூடிய இடத்தில் இ.பி.எஸ் – ஆர்.பி. உதயகுமார்

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எல்லோருமே கூட்டணியில் காலகட்டத்துக்கு ஏற்ப முடிவுகளை செயல்படுத்துகிறார்கள். தேர்தலுக்கு ஏற்ப வாக்குகள் மாறுகின்றன. எந்த கட்சிக்கும் நிரந்தர வாக்கு வங்கி இருப்பதாக கூற முடியாது. அந்த அந்த…

நாளை தனது  நடைபயணத்தை தொடங்குகிறார் ராகுல் !

காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். அதுபோல நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியும் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தப்பட்டது. அதை அவர்…

துணை முதல்வர் பதவி! திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த வானதி!

‘சமூக நீதி, சனாதனம் குறித்து பேசும் தி.மு.க. துணை முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும்’ என கொளுத்திப் போட்டிருப்பதுதான் அறிவாலயத்தில் தொடங்கி செனடாப் ரோடு வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பெரம்பலூர் தொகுதி; அருண் நேரு Vs என்.டி.சந்திரமோகன்!

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியே முடிவாகாத நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் சிலரை வேட்பாளராக நிறுத்த அக்கட்சிகள் முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு மற்றும் அ.தி.மு.க. சார்பில் மறைந்த…

டி.டி.வி.க்கு விட்டுக்கொடுக்கும் ஓ.பி.ஆர்.!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்காக தற்போது சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் ரவீந்திரநாத் டி.டி.வி.க்காக விட்டுக்கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு…

பாஜகவின் அரசியலை தான் எதிர்க்கிறோம்; ஸ்ரீராமனை அல்ல! கர்நாடக முதல்வர் சித்தராமையா!

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22ம் தேதி அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா அன்று, கர்நாடகாவில் உள்ள ராமர்கோவில்களில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ராமர் கோவில்…

சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸார் பொங்கல் கொண்டாட்டம்.

பொங்கல் திருநாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி மகிழ்வார்கள். தமிழக மகளிர் காங்கிரசார் சார்பில் பிரியங்கா காந்தியின் 52-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பொங்கல் விழாவாக கொண்டாடினார்கள். முதலில் கேக் வெட்டினார்கள். அதைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர்…

மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து ஜல்லிக்கட்டு நடத்த எந்த தடையும் இல்லை!.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து நடத்த கோரிய வழக்கின் விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து நடத்த…

தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியாவது பெற்றுவிட ம.நீ.ம கட்சியினர் தீவிரம்!!

பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் மக்கள் நீதி…