Month: November 2023

‘அகற்றப்பட வேண்டிய ஆளுநர் பதவி!’ சட்டமன்றத்தில் முதல்வர் ஆவேசம்!

‘ஆளுநர் பதவி என்பது அகற்றப்படவேண்டியது’ என சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்ஜத்திருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில்…

ஆஸ்திரேலியாவும் கோப்பையை வெல்ல வாய்ப்பு!

உலகப் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கூறியிருக்கிறார். முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் எனும்…

சங்கரய்யா படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி மற்றும்  மவுன ஊர்வலம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்துநாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் சங்கரய்யாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி…

நாளை சட்டசபை கூடுகிறது!!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் அலுவலகத்தில் எளிதாக ஒப்புதல் கிடைத்து விடுவதில்லை. அதேபோல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கும் அவர் உடனே ஒப்புதல்…

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்! மர்ம உறுப்பை நசுக்கி கணவன் கொலை!

தினமும் இரவில் கணவன் செக்ஸ் டார்ச்சர் செய்ததால், மர்ம உறுப்பை தாக்கி மனைவி கொலை செய்த விவகாரம்தான் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் போடி ஜூவாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(47). இவரது மனைவி கிருஷ்ணவேணி(35). இருவருக்கும் திருமணமாகி சுமார் 19 ஆண்டுகள் ஆகிறது.…

செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. சுப்ரீம் கோர்ட்டு வரை ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜெயிலில் இருந்த செந்தில்பாலாஜிக்கு நேற்று முன்தினம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து…

தமிழக காங். தலைவர்! மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விருப்பப்படுகிறேன் என கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி பண்ணை வீட்டில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்று தனது 53-வது பிறந்த நாளை கட்சித் தொண்டர்களுடன் கேக்…

ராஜஸ்தானில் காங்கிரஸ் 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும்!! ராகுல்காந்தி உறுதி!

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சுருவில் உள்ள தாரா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார…

தேசிய பத்திரிகையாளர்கள் தினம் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில்,“உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர்…

செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு…