புதிய பாடத்திட்ட கட்டமைப்பு – மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!
மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. இந்த கல்விக்கொள்கை மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேசியக் கல்விக் கொள்கையின்படி, புதிய…
