Month: July 2023

திருமணத்திற்கு பிறகு மவுசு குறையாத ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஹன்சிகா குறுகிய காலத்தில் 50 படங்களை நிறைவு செய்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மகா என்ற படம் வெளியானது. அது ஹன்சிகாவின்…

ஆளுநருக்கு முதல்வரின் கடைசி வார்னிங்..?

‘ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு கட்டுப்படுத்த தயங்கினால், தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளுநர் ஆளாகிவிடுவார்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்! தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் மசோதாவில் தொடங்கிய மோதல் தற்போது செந்தில்…

ஆன்லைன் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சர் நேருவிடம் மனு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள் உள்ளன. தற்போது பேரூராட்சியில் ஆன்லைன் டெண்டர் முறையே நடைபெற்று வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி…

கர்நாடக துணை முதல்வரை கண்டித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை! 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மேகதாது அணை மற்றும் காவிரி நீர் சம்பந்தமான பிரச்சனை ஆகியவற்றில் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் துணை முதல்வரின் உறுதியான பேச்சும் செயல்பாடும் தமிழக விவசாயிகளை குறிப்பாக டெல்டா மாவட்ட…

பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்!

நாகர்கோவிலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தமிழக தலைவர் அண்னாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026, மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டது. 150 மாணவர்கள்…

கொள்ளை முயற்சி! வட மாநில வாலிபர்கள் கைது!

பல்லடம் அருகே ஒரு தனியார் செல்போன் கடை உள்ளது.. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கடை பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் தங்களது முயற்சியைக் கைவிட்டு…

காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!  விஜய் வசந்த் பங்கேற்பு!

களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறி விட்டதாகவும், அதனை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக கேட்டும் குமரி மேற்கு…

அரசு வேலை வாய்ப்பு!  முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!

கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதை செயல்படுத்த இப்போது விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.…

 இபிஎஸ் – ஓபிஎஸ் போட்டா போட்டி!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகளை அறிவித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த…

தி.மலையில் ரஜினி! திரண்ட ரசிகர்கள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அதீத பக்தி கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கிரிவலப் பாதையில் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தார். அதனை தொடர்ந்து ராஜ கோபுரங்கள் மீது அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்குகள் பொருத்த நிதி அளித்தார்.…