இளைஞரணி நியமனம்! தெறிக்கும் தென்காசி உ.பி.க்கள்!
தமிழகம் முழுவதும் சமீபத்தில் தி.மு.க. இளைஞரணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் தர்மபுரி மாவட்டத்தில் ‘உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை’ என்று செந்தில் குமார் எம்.பி., ஓபனாக பேசியிருந்தார். இந்த நிலையில்தான் தென்காசி வடக்கு மாவட்டத்திலும் ‘கட்சிக்கு உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை’ என்ற குமுறல்கள்…
