Month: June 2023

நாளை அதிகாலை அறுவை சிகிச்சை..?

இருதய பகுதியில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாளை அதிகாலை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்…

அடுத்தடுத்து வழக்கு; அடுக்கடுக்கான கேள்விகள்; சிக்கும் செநதில்பாலாஜி?

சமீபத்தல் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்ததன் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்திருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த வழக்குகளில் அமலாக்கத்துறை கைது செய்து, அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க தயாராகி வருகிறார்களாம் அமலாக்கத்துறை அதிகாரிகள்!…

மழையில் ஆட்டம்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை கவுதமி திடீரென சென்னையில் மழை பெய்து கிளைமேட்டே மாறிய நிலையில், வெளியே வந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே சென்னைக்கு மிக அருகாமையில் சூரியன் டென்ட் போட்டு அமர்ந்து விட்டாரா என…

திருச்சியில் மாணவர்களுடன் உணவருந்திய உதயநிதி!

திருச்சியில் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார்.…

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை;
வானிலை மையம் தகவல்!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழகத்தில் பெய்து வரும் மழை தொடர்பாக இன்று மதியம் சில…

21ம் தேதி ஆபரேசன் – உச்சநீதி மன்றத்தில் விசாரணை!

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை மேல் முறையீடு செய்த வழக்கு 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதே நாளில், அவருக்கு காவிரி மருத்துவனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது நெஞ்சுவலி…

வி.எஸ்.பி.யை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை?

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது திடீரென ஏற்பட்ட…

சென்னையில் ஜூன் மாதம் கொட்டிய கனமழை..

சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை விடாமல் பெய்து வருகிறது. சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின் வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. நந்தனம் – 11.7 செ.மீ. தரமணி – 11.7…

சி.பி.ஐ. – அமலாக்கத்துறை அதிகாரம் என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு தமிழகத்தில் அமலாக்கத்துறை பற்றிய பேச்சுகள் அதிகரித்துள்ளன. அதன் அதிகாரம் என்ன என்பது பற்றி பார்ப்போம்..! தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது அமலாக்கத்துறையின் மீது மீண்டும் பார்வையை திரும்ப வைத்துள்ளது. மூத்த கேபினட் அமைச்சர்…

ஆளுநருக்கு எதிராக ஆவேச கனிமொழி..!

அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும் என கனிமொழி கூறியுள்ளார். தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது, அவருக்கு…