நாளை முதல் 500 கடைகள் மூடல்! முழு விவரம் இதோ..?
தமிழ்நாட்டில் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையும் வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை…
