அமைச்சரின் மருமகனை தட்டி தூக்கிய எடப்பாடி?
திமுக அமைச்சரின் மருமகன் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வி.கணேசன் இருந்து வருகிறார். இவரது மருமகன்…
