பத்திரப்பதிவு மோசடி… மசோதாவுக்கு ஒப்புதல்… மூன்றாண்டு சிறை..!
மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் உறுதியாகும் நிலையில், அந்த பத்திரங்களை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும், தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில், சில ஆண்டுகளில் மோசடி பத்திரப்பதிவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன.…
