அணி மாறும் திருச்சி அண்ணா தொழிற்சங்கத்தினர்!
அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நிலையில், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செயல்படுவதாக அறிவித்திருக்கிறார். எடப்பாடி தரப்பினர் நடத்திய பொதுக்குழுவுக்கு போட்டியாக, ஓ.பன்னீர் தரப்பு போட்டி பொதுக்குழுவை நடத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ்.…
