‘அவதூறாக பேசுவது முதல்வருக்கு அழகல்ல!’
-ஓ.பி.எஸ். கடும் கண்டனம்
‘முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல’ என்று ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டிருப்பது, தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-‘‘காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்…
