Category: சினிமா

ராஜ்கிரண், அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’!!!

‘பட்டத்து அரசன்’ படம் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுப்பதோடு தனி ஒரு குடும்பம் ஒரு ஊரையே எதிர்த்து கபடி விளையாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள …

உதயநிதிக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள்!!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து,  தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை…

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’!!!!

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. EINFACH ஸ்டுடியோஸின் ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் வழங்கும் அறிமுக இயக்குநர் தயாள்…

நாளை (நவ-18) வெளியாகும் ‘அனல் மேலே பனித்துளி’ !!!

சோனி லிவ் ஓடிடி தளம் படங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை கடந்து…

புத்த மதத்திற்கு மாறியது ஏன்? சாய் தீனா விளக்கம்!!

சாய் தீனா அவர்கள் புதுப்பேட்டை, எந்திரன், கொம்பன், இன்று நேற்று நாளை, கணிதம், மாநகரம், மெர்சல், வடசென்னை, திமிர் பிடித்தவன், பிகில், மாஸ்டர் போன்ற பல ஹிட் படங்களில் வில்லனாகவும் சில படங்களில் கதயநகர்களுக்கு நண்பராகவும் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ்…

சத்யராஜ் சாருடன் சேர்ந்து நடிக்கும் இளம் நாயகன் ரோஷன்!!

மோகன் டச்சு இயக்கத்தில் “அனகாரன் ” என்ற  படத்தில் புரட்சி தமிழின் சத்யராஜ் அவர்கள் நடித்து வருகிறார் அவரோடு சேர்ந்து நடிக்கும் புது முகமான ரோஷன் பிரபல திரைப்பட எடிட்டர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்’ ன் மகன்…

சசிகுமாரின் ‘காரி’ நவ-25ல் வெளியீடு!!

சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது ‘காரி’. காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும்  நடிகர் சசிகுமார். சர்தார் படத்தை தயாரித்த  பிரின்ஸ் பிக்சர்ஸ்…

சசிகுமார் நடிப்பில் வெளியாகும் ‘நான் மிருகமாய் மாற’!!!

சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில்,செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆர். பார்த்திபன் ஐயா….

மக்களை தனது நடிப்பு, பேச்சு மற்றும் நகைச்சுவைகளின் மூலமாக கவர்ந்துஇன்றளவும் பல்கலை வித்தகனாக வலம் வரும் நடிகரும், இயக்குநருமான திரு மூர்த்தி என்ற ஆர். பார்த்திபன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். தனக்கென தனித்துவமான, வித்தியாசமான பாணியை சிறு சிறு விஷயங்களில் கூட…

தலைவர் ஆனார் Dr. ஐசரி K. கணேஷ் !!!!

டெல்லியில் நடைபெற்ற இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி பெற்றுருக்கிறார். இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் டெல்லியில் இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும்,…