Category: அரசியல்

அலங்காரத்திரைகள் மூலம் அடித்தட்டு மக்களின் அவலங்கள் மறைப்பு!

அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கையை ஆட்சியாளர்கள் நேரில் பார்த்தால்தான் அவர்களுக்கு ‘விடியல்’ பிறக்கும். ஆனால், அலங்காரத்திரையின் முலம் அவலங்களை மறைப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொள்ள சென்றபோது,…

புழல் சிறையில் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு!

போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்துத்கு முதலாம் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து சென்னை எழும்பூர் 14ஆவது பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக…

அமைச்சர் மீது நடவடிக்கை! எஸ்.பி.யிடம் சி.விஜயபாஸ்கர் புகார்!

‘‘முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கார்ட்டூன் வரைந்து கருத்து வெளியிட்டு இருக்கிறார். அவர்வே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை எஸ்.பி.யிடம் புகார் அளித்திருக்கிறார். புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துவிட்டு…

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ‘விளம்பர மாடல்’ அரசு! விஜய் ஆவேசம்!

தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ‘விளம்பர மாடல்’ தி.மு.க அரசு என த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் தனியார் ஏஜென்டுகளை நியமித்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும்,…

சுவிஸ் வங்கிகளில் குவியும் இந்தியர்களின் பணம்!

இந்தியாவில் பல மாநிலங்களில் நிதி தட்டுப்பாட்டால் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் ஏராளமானோர் மற்றும் பல நிறுவனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை இருப்பு வைத்துள்ளனர்.…

சன் டி.வி. குழுமத்தில் ‘சகோதர யுத்தம்’!

சன் ‘டிவி’ நிறுவன பங்குகள் தொடர்பாக, கலாநிதி மாறன் மற்றும் ஏழு பேர் பதிலளிக்குமாறு தி.மு.க., – எம்.பி.,யும், கலாநிதியின் சகோதரருமான தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, ‘மனிகன்ட்ரோல் டாட் காம்’ செய்தி இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சன் குழுமத்தின்…

ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிற்கு சீல்! ஐகோர்ட் சரமாரி கேள்வி!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை…

‘மாஜி’ மகனின் கட்சிப் பதவி பறிப்பு! எடப்பாடியார் அதிரடி!

சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதில், அதிமுக முன்னாள் அமைச்சரான சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ்.ராஜா தனது மனைவி அனுஷா உடன் கூட்டு சேர்ந்து…

வருமான வரித்துறை சோதனை! ஆரியா திடீர் விளக்கம்!

சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படும் உணவகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை நடக்கும் உணவகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஆர்யா விளக்கமளித்துள்ளார்.…

இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு! கலைஞர் பிறந்தநாளில் பதவியேற்பு!

கலைஞரின் பிறந்தநாளையொட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி, (வயது21), கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3ம் தேதி, கலைஞர் ‘டிவி’யின் நிர்வாக பொறுப்பில்…