2026ல் மும்முனைப் போட்டி! யாருக்கு சாதகம்?
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க ‘மக்கள் நலக் கூட்டணி’ (விஜயகாந்த் தலைமையில்)எப்படி உதவியதோ, அதே போல் த.வெ.க. தலைமையிலான மூன்றாவது அணி மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க உதவிவிடும் என்ற நிலையில்,…
