Category: அரசியல்

ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் செக்!

பதவி இருக்கும் போது ஆடினால் என்னவாகும், என்பது மாஜி ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில், மற்றவர்கள் உணர்ந்திருப்பார்கள். இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைத்திருக்கிறது! ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி…

மக்கள்தான் எஜமானர்கள்..!’’
கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்ற 3 நாட்கள் நடைபெறும்…

உப்பிலியபுரம் பணிமனையின் அவலம்! ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!

‘ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை’ அதற்கு காரணம், அ.தி.மு.க. ஆட்சியில் ‘கோலோச்சிய’ தி.மு.க.வினர், நன்றிகடனுக்காக, அ.தி.மு.க.வினருக்கு மீண்டும் சலுகைகள் கொடுப்பதாக, திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போக்குவரத்துப் பணிமனையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பணிமனையில் பணிபுரியும் எந்தக்…

மீண்டும் சிறைவாசமா..? அதிகாரிகளுக்கு லஞ்சம்; பெங்களூரு கோர்ட்டில் சசிகலா!

பெங்களூரு சிறையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் சசிகலா, இன்று கோர்ட்டில் ஆஜராகியிருக்கிறார். இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிருபணமானால், அவர் மேலும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்…

காணாமல் போன காங்…
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ‘இனி தோல்விக்கான காரணத்தை ஆராயப் போவதாக, அக்கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது,…

முதல்வரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வரான ஸ்டாலினின் தாயார் தயாளு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர…

உளவுத்துறை ரிப்போர்ட்டால்
உறைந்து இருக்கும் அமைச்சர்!
சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?

தி.மு.க. ஆட்சி அமைந்து நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கிறது! கட்சிக்கு எதிராக உள்குத்துவேலைகளில் ஈடுபட்ட சாதாரண நிர்வாகிகள் முதல் எம்.எல்.ஏ.க்கள் மீது கூட அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில்தான் நகர்ப்புற தேர்தலில்…

உ.பி.யில் காணாமல் போன காங்கிரஸ்!
மகுடம் சூடிய பா.ஜ.க.!

உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்த போது அதன் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மிக உறுதியாக காங்கிரஸ் வெற்றிபெறும் என்று கூறி வந்தார். நாங்கள் கண்டிப்பாக கடுமையான போட்டியை கொடுப்போம்.இது என்னுடைய முன்னோர்களின் பூமி. நான் இந்த மண்ணை விட்டு போக…

பஞ்சாப்… காங். கோட்டையை தகர்த்த ஆம் ஆத்மி!

காங்கிரஸின் கோட்டையான பஞ்சாபில், அக்கட்சியை சுத்தமாக துடைத்தெறிந்தது துடப்பம். ஆம். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை கைப்பற்றப் போகிறது. பஞ்சாபில் ஆட்சி அமைக்க 59 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 75 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதால், அங்கு…

அண்ணனை நெகிழ வைத்த சகோதரி..!
முக்கியத்துவம் பெறும் கனிமொழி!

கலைஞர் மறைவிற்குப் பிறகு கனிமொழி எம்.பி., தி.மு.க.வில் புறக்கணிக்கப்படுகிறார் என்று ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. கனிமொழியின் ஆதரவாளர்களும் மீடியாக்களிடம் இது தொடர்பான தங்களது குமுறல்களை கொட்டி வந்தன! ஆனால், சமீப காலமாக தி.மு.க.வில் கனிமொழிக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி வருகிறார் முதல்வர்…