Category: அரசியல்

‘போலி பிம்பம் உடைந்தது ..!’ தி.மு.க.வுக்கு த.வெ.க. பதிலடி!

‘உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே ஷூட்டிங் வீடியோ வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வீடியோ பதிவு குறித்து தவெக விமர்சித்துள்ளது. மிசா விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர்…

கலைஞர் உருவாக்கிய மாநில திட்டக்குழுவை கலைக்கும் விஜய்?

நடந்து முடிந்த சட்டமன்றத் கூட்டத் தொடரில் ‘அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான்..!’ என அடித்துப் பேசினார் தமிழக முதல்வர் விஜய்! அதனால்தான் என்னவோ, கலைஞரின் சுவடுகளை கலைக்கிறாரா விஜய்? என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்! கடந்த ஆட்சியில் தி.மு.க.வால்…

மதுராந்தகம் – மரகதம் குமரவேல்! தாராபுரம் – சத்தியபாமா! த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது. அதன்படி மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்தியபாமா…

‘ஒரு தலைமுறையை ஏமாற்றுகிறீர்கள்!’ முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி!

“விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும்” என்று மிசாவில் கைதானது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வீடியோ மூலம்…

த.வெ.க. தலைமையில் ‘மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயம்!

தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம், பனையூரில் இன்று நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ்,…

5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை நீட்டிப்பு! செப்.28ல் இறுதி விசாரணை!

ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம்…

‘இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும்!’ எடப்பாடியின் ‘நம்பிக்கை’ பேட்டி!

தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுகவினர் அமளியில் ஈடுபட, சபாநாயகர் உத்தரவின் பெயர்கள் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதன்பின் சில மணி நேரங்களுக்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘‘ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி அவை நேரம் வீணடிக்கப்படுகிறது.…

த.வெ.க. கூட்டணி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது!

“முதல்வர் விஜய் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது திசைதிருப்பும் தந்திரம்.தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால்,…

‘விபத்து’ முதல்வரால் தலைகுனியும் தமிழகம்! மருது அழகுராஜ் ஆவேசம்!

தமிழக சட்டசபையில் நேற்று விஜய் பேசியதற்கு கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிகளே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், ‘‘மக்களை தலைகுனிய வைத்துக்கொண்டிருக்கிறார் தமிழகத்தின் ‘விபத்து முதல்வர்’ என தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் விஜய்க்கு எதிராக ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார்!…

விஜய்யின் வீட்டிற்கு அருகே புதிய தலைமைச் செயலகம்!

முதல்​வர் விஜய் அறி​வித்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்​டினப்​பாக்​கம் ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் உள்ள 25 ஏக்​கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இந்த இடம் விஜய்யின் இல்லத்திற்கு (விட்டிற்கு) அருகே அமைந்திருப்பது…