கழற்றிவிட்ட சசி; கைவிட்ட பிஜேபி; விரையமான 20 கோடி!
தமிழக அரசியல் களத்தில் இன்றைக்கு ஓ-.பி.எஸ்.ஸின் நிலைதான் ‘அதோ கதி’ என்றிருக்கிறது. அவரிடம் இருக்கும் சில நிர்வாகிகளும் எடப்பாடியிடம் ஐக்கியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது பற்றி ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், திருச்சி மாநாட்டிற்கு பிறகு ‘மேலிடமே’…
