Category: அரசியல்

‘போதை’யில் பெண் போலீசிடம்… சசிகலா புஷ்பா மகன் கைது!

முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ்(28). அண்ணா நகரில் சவுந்தர்யா காலனியில் வசித்து வருகிறார். சர்சைகளுக்கு பெயர் போன முன்னாள் எம்.பி., பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ் அதிரடியாக…

ஐபிஎல் இறுதி போட்டி; யாருக்கு அதிர்ஷ்டம்?

மழை காரணமாக நேற்றைய போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்றும் மழை நீடித்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்றுடன் முடிய வேண்டிய நிலையில் மழையின் காரணமாக டாஸ் கூட போட முடியாத…

வருமான வரித்துறை; அமலாக்கத் துறை! வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி?

ஒருபக்கம் வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், விரைவில் அமலாக்கத்துறையும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக…

இன்று முதல் 1ம்தேதி வரை கனமழை..!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

இன்று மகன்; நாளை தந்தை! அமலாக்கத்துறை அதிரடி!

தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தின் ரூ 10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் கல்லால் குழு அறக்கட்டளையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதன்…

செந்தில் பாலாஜியின் மூவ் ; டெல்லியில் அசோக்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதிகளவு அடிபடும் பெயர் அசோக்குமார். யார் இந்த அசோக் குமார் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள்,…

உ.பி.க்களை உற்சாகத்தில் ஆழ்த்திய உப்பிலியபுரம் ஓ.செ.!

உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் தனது பிறந்தநாளையொட்டி உடன் பிறப்புக்களுக்கு ‘கிடா விருந்து’ கொடுத்து உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்! திருச்சி மாவட்டம் உப்பிலியபும் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ந.அசோகன், இவர் சமீபத்தில்தான் ஒன்றியச் செயலாளராக பொறுப்பேற்றார். இவரது தந்தை அர.நடராஜன்…

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது?

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில்தான், இரண்டாவது நாளாக இன்றும் சில இடங்களில் சோதனை நடைபெற்றது. ஈரோடு திண்டலை அடுத்துள்ள சக்தி நகர் மூன்றாவது வீதியில் சச்சிதானந்தம் வசித்து வருகிறார்.…

3 அரசு மருத்துவக் கல்லுரிகளின் அங்கீகாரம் ரத்து! அன்புமணி அதிர்ச்சி!

தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதை கண்டித்து அண்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி,…

அஜித்… விஜய்… குமுறிய ஸ்ருதிஹாசன்..!

உலக நாயகனின் வாரிசாக இருந்த போதிலும் ஸ்ருதிஹாசனுக்கு இப்போது தமிழில் மார்க்கெட் குறைந்துவிட்டது என்பது தான் உண்மை. நடிக்க வந்த புதிதில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் இப்போது தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர்…