ஒடிசா ரயில் விபத்து; களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்!
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உனடியாக புறப்பட்டுச் சென்றார் உதயநிதி ஸ்டாலின்! ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் 847 பேர் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். விபத்தில்…
