Category: அரசியல்

எதிர்க்கட்சிகள் மாநாடு; நாளை பிகார் செல்லும் சி.எம்.!

வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கடந்த 12-ந் தேதி நிதிஷ்குமார் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அன்றைய தினத்தில் காங்கிரஸ் முன்னாள்…

செந்தில் பாலாஜிக்கு ‘பைபாஸ்’ ஆபரேசன் நிறைவு – சக்ஸஸ்?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.…

அதிகாலையில் ஆபரேஷன்; கரூரில் சிறப்பு வழிபாடு..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை அதிகாலையில் தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில்தான், அதிகாலையில் கரூரில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றிருக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையின்போது அவருக்கு நெஞ்சுவலி…

விஎஸ்பி பயந்த சுபாவம் – பாவம்! விரைவில் கட்சி மாறுவார்!

அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜிக்கு மட்டும் நெஞ்சு வலி வரவில்லை. ஒட்டுமொத்த திமுகவுக்கே வந்துவிட்டதாக தெரிவித்த டிடிவி தினகரன், திமுக தலைவர் பேச்சே அதை காட்டுவதாக தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின்…

IT – ED அலுவலங்களில் அசோக் ஆஜராகவில்லை!

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில் முதலில் வருமான வரி சோதனையும், பின்னர் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது. இது தொடர்பாக அசோக் நேரில் ஆஜராகுமாறு இந்த 2 துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த வாரமே…

பீகார் முதல்வர் தமிழகம் வருகை திடீர் ரத்து?

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும்…

பாஜக ஆதரவாளரை தட்டித் தூக்கிய சைபர் க்ரைம்?

நடிகர் விஜய் மற்றும் கருணாநிதி தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்பியதாக கோவையை சேர்ந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் உமா கார்க்கியை கைது செய்துள்ளனர். தமிழக அரசு மற்றும் திமுகவினர் மீது அவதூறு பரப்புவதாக…

எடப்பாடிக்கு சிறப்பு அனுமதி; மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் வரை காரில் செல்வதற்கான அனுமதியை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு…

சென்னையில் மழை… மு.க.ஸ்டாலின் திடீர் உத்தரவு!

சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோயம்பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி, கிண்டி, வேளச்சேரி, அடையார், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி,…

நாளை அதிகாலை அறுவை சிகிச்சை..?

இருதய பகுதியில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாளை அதிகாலை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்…