சென்னையில் கோடை வெயில் ஆரம்பம் !!
குளிர்காலம் முடிவுக்கு வந்து கோடைகாலம் தொடங்குவதற்கான அறிகுறியாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை வானிலை மையம் சார்பில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று பகலில்…
