குட்கா கடத்தல்! தென்காசி திமுக பிரமுகர் கைது!
திமுகவைச் சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு போதை பொருட்களின் கூடாரமாக மாறி வருகிறது என்று தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடி கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்தார்.…
