‘பிகிலும்… திகிலும்..!’ மர்மம் உடைக்கும் மருது அழகுராஜ்!
அ.தி.மு.க.வின் ஆதரவில் த.வெ.க.வை பா.ஜ.க. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது என ‘பிகிலும்… திகிலும்-..!’ எனும் தலைப்பில் மர்மத்தை உடைத்திருக்கிறார் மருது அழகுராஜ்! தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்… ‘#பிகிலும்… #திகிலும்..’ எனும்…
