Category: அரசியல்

திமுக கூட்டணி அமைக்க முயற்சித்த எடப்பாடி! தவெகவுக்கு அதிமுக ஆதரவின் பின்னணி?

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள்…

இரு துருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்!

1977 எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்த விஜய், அரை நூற்றாண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி வந்த நிலையை முறியத்தவர், இன்றைக்கு இரு துருவ அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை…

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!

திமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு…

சபாநாயகராகும் ஜே.சி.டி.பிரபாகர்! திமுக சார்பில் வேட்புமனு தாக்கலா?

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுதற்காக ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார். கடந்த…

மே 13ல் புதுவை முதல்வராக பதவியேற்கும் ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியோடு இரு பாஜக எம்எல்ஏக்கள் இருவர் மே 13-ல் பதவியேற்கிறார்கள். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமையும் ஆட்சியில் கடந்த முறையை போலவே பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.…

மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதல்வர் விஜய்!

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட…

முதல்வர் விஜய்யின் ‘முதல் கதை!’ மருது அழகுராஜ் விமர்சனம்!

தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, ஆட்சியைப் பிடித்த விஜய், முதல்வராக பதவியேற்ற போது தமிழகம் கடனில் தத்தளிக்கிறது என்று பேசியதை தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதே போல்,…

உடைந்தது அதிமுக? சட்டசபையில் ஊர்ஜிதமான இரு அணிகள்!

2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அதிமுக இரண்டாக உடையும் சூழல் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் நிகழ்வு ஒன்று சட்டசபையில் அரங்கேறி இருக்கிறது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர்…

சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் உள்பட எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில் முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் அனைத்து உறுப்​பினர்​களும் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்க தொடங்கினர். தமிழக முதல்வராக தவெக தலை​வர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்​றார்.…

த.வெ.க.வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு!

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த…